கட்சி பெண் உறுப்பினர்களுக்கு

img

கட்சி பெண் உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தங்கமுத்து திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

;